வினா வங்கி !!
- ஏலக்காயின் அறிவியல் பெயர் என்ன?
- மின்சார தீயை அணைக்க உதவுவது எது?
- நமது தேசிய கீதத்திற்கு இசை அமைத்தவர் யார்?
- கிரப்ஸ் சுழற்சி நடைபெறும் இடம் எது?
- சிரப்தோல்மியா எந்த வைட்டமின் பற்றாக்குறையால் ஏற்படும் நோயாகும்?
- சர்வதேச குடும்ப தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
- குளுக்கோஸ் பைருவிக் அமிலமாக மாறும் முறை எப்படி அழைக்கப்படுகிறது?
- வியாசர் விருந்து உரைநடை நூலின் ஆசிரியர் யார்?
- ஹெர்ரிங் குளம் என சிறப்பித்து அழைக்கப்படுவது எது?
- அசோகரின் மனமாற்றத்திற்கு காரணமான புத்த பிட்சு யார்?
விடைகள்:
- எலிடேரியா கார்ட்மோமம்.
- கார்பன் டெட்ரா குளோரைடு.
- ஹபீஸ் ஜலந்தாரி.
- மைட்டோகாண்ட்ரியா.
- வைட்டமின் ஏ.
- மே15.
- கிளைக்காலைஸில் மாற்றம்.
- இராஜாஜி.
- அட்லாண்டிக் கடல்.
- உபகுப்தர்.