நான் ஒருவனைச் சந்தித்தேன்.
திடீரென்று அவன் ஒரு நாணயத்தை எடுத்து தலை விழுந்தால் நான் வெற்றி பெறுவேன். பூ விழுந்தால் நான் தோற்றேன்.
நான் தோற்றால் என்னிடம் உள்ள பணத்தில் பாதியை உனக்குத் தருவேன் என்றான்.
அவன் தோற்று அதனால் பாதிப் பணத்தை எனக்குத் தந்தான்.
மறுபடியும் மறுபடியும் விளையாடி தோற்கும் போதெல்லாம் அவனிடம் இருந்த பணத்தில் பாதிப் பணத்தை எனக்கு தந்து கொண்டே இருந்தான்.
கொஞ்ச நேரம் விளையாடினோம்.
அவன் தோற்ற ஆட்டத்தின் எண்ணிக்கையும் ஜெயித்த ஆட்டத்தின் எண்ணிக்கையும் ஒன்றே தான்.