மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 5 March 2019

இன்றைய புதிர் பூவா ? தலையா?


நான் ஒருவனைச் சந்தித்தேன்.

அவனுக்கு பெட் விளையாட மிகவும் பிடிக்கும்.வெறி என்றே சொல்லலாம் .

திடீரென்று அவன் ஒரு நாணயத்தை எடுத்து தலை விழுந்தால் நான் வெற்றி பெறுவேன். பூ விழுந்தால் நான் தோற்றேன்.

நான் தோற்றால் என்னிடம் உள்ள பணத்தில் பாதியை உனக்குத் தருவேன் என்றான்.

அவன் தோற்று அதனால் பாதிப் பணத்தை எனக்குத் தந்தான்.

மறுபடியும் மறுபடியும் விளையாடி தோற்கும் போதெல்லாம் அவனிடம் இருந்த பணத்தில் பாதிப் பணத்தை எனக்கு தந்து கொண்டே இருந்தான்.

கொஞ்ச நேரம் விளையாடினோம்.

அவன் தோற்ற ஆட்டத்தின் எண்ணிக்கையும் ஜெயித்த ஆட்டத்தின் எண்ணிக்கையும் ஒன்றே தான்.

மொத்தத்தில் அவன் தோற்றானா அல்லது வென்றானா?

உங்கள் விடையை சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும்


Pages