கீழே கொடுத்துள்ள விதிகளின் படி,4,4,3,3,2,2,1 மற்றும் 1 என்கிற 8 எண்களை உபயோகித்து,
8 இலக்க எண்ணை உருவாக்கவும்.
விதிகள்:
இரண்டு ஒன்றுக்கும் இடையே உள்ள இலக்கம் 1,
இரண்டுகளுக்கு இடையே உள்ள இலக்கங்கள் 2,
மூன்றுகளுக்கு இடையே உள்ள இலக்கங்கள் 3,
நான்குகளுக்கு இடையே உள்ள இலக்கங்கள் 4.