மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 19 March 2019

மீனின் எடை... புதிர் ..


ஒரு பெரிய மீனின் வால் 8 பவுண்ட் எடை கொண்டது.

அதன் வாலின் எடையையும் உடல் எடையின் பாதியையும் கூட்டினால் கிடைப்பது தலையின் எடை.

உடலின் எடை, தலை மற்றும் வாலின் எடையின் கூட்டாகும்.
மீனின் எடை என்ன????



...
விடை:

64 பவுண்டுகள். 

Pages