இரண்டு ரயில்கள் எதிர் எதிர் திசையில் ஆரம்பித்து ஒன்றை நோக்கி மற்றொன்று வந்து கொண்டிருந்தன .
இரண்டு ரயில் நிலையத்திற்கும் உள்ள இடைப்பட்ட தூரம் 50 மைல்.
இரண்டு ரயிலும் ஒரே நேரத்தில் ஒரே தண்டவாளத்தில் பயணிக்க ஆரம்பிக்கின்றது.
பறவை ஒன்று, ஒரு ரயிலிலிருந்து மற்றொரு ரயிலுக்கு பறந்து செல்கின்றது. சென்றடைந்தவுடன் திரும்பி முதல் ரயிலுக்கு பறந்து வருகின்றது.
இவ்வாறு இரு ரயில்களும் சந்திக்கும் வரை மாறி மாறி பறந்து கொண்டடிருந்தது .
இரண்டு ரயிலுகளும் ஒரு மணி நேரத்திற்கு 25 மைல் வேகம் செல்லக் கூடியது. பறவை ஒரு மணி நேரத்திற்கு 100 மைல் செல்லக் கூடியது.
இரு ரயில்களும் சந்திக்கும் போது மொத்தமாக அந்த பறவை எவ்வளவு தூரம் பறந்திருக்கும்
👉👉 உங்கள் விடையைச் சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும்🌹🌹🌹
👉👉 உங்கள் விடையைச் சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும்🌹🌹🌹