🌏உலகின் தலைசிறந்த தேடுபொறியான கூகுளில் ஒரு நிமிடத்தில் 38 லட்சம் தேடல்களை மக்கள் தேடுகிறார்கள்.
🌏 சமூக வலைதளத்தின் முன்னணி நிறுவனமான ஃபேஸ்புக்கில் 10 லட்சம் பேர் தனது அக்கவுண்டை லாக்கின் செய்கிறார்கள்
🌏ஃபேஸ்புக் மூலம் இணைக்கப்பட்டுள்ள மெசேன்ஜர் மூலமாக 4 கோடிக்கும் அதிகமான ஃமெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன.
🌏ஒரு நிமிடத்தில் 87500 ட்விட்கள் செய்யப்படுகின்றன
🌏 வீடியோ தளமான யூ டியூப்பில் 45 லட்சம் வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன
🌏 ஆண்ட்ராய்ட் ஆப்களின் தரவிறக்க செயலியான கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமும் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலமும் 3 லட்சத்து 90 ஆயிரத்து 30 செயலிகள் தரவிறக்கம் செய்யப்படுகின்றன
🌏ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 222 விரல்கள் ஸ்குரோல் செய்கின்றன.
🌏நெட்பிளிக்சில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 444 மணி நேரத்திற்கான வீடியோ பார்க்கப்படுகிறது.
🌏ஒரு நிமிடத்தில் 18 லட்சம் மின்னஞ்சல்கள் அனுப்பப் படுகின்றன.
🌏 ஒரு நிமிடத்தில் இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய்க்கான வியபாரம் ஆன்லைனில் நடைபெறுகிறது.