Taking Responsibility..!
Two families lived nearby. One family was constantly fighting while the other one lived quietly and friendly. One day, the wife told her husband... Go to the neighbor house and find the reason for their peace.
The husband went into their house, hide and began watching. He saw a woman who was cleaning the floor. Suddenly something distracted her and she ran to the kitchen. At that time, her husband rushed into the room. Not noticing the bucket of water, he kicked it and spilled water all over the floor.
His wife came back from the kitchen and said to him... I′m sorry! It′s my fault. I forgot to move the bucket out of the way.
The husband replied... No, I′m sorry! It′s my fault because I did not notice it.
After watching all these, the man returned home and his wife asked him, Did you found out what their secret is? He replied, ′We always seek to be right but they seek to take responsibility for their part′ and this is the difference.
இரண்டு குடும்பங்கள் அருகே அருகே வாழ்ந்து வந்தன. அதில் ஒரு குடும்பம் எப்பொழுதும் சண்டையிட்டு கொண்டே இருக்கும், மற்றொரு குடும்பம் அமைதியாகவும், நட்பாகவும் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் மனைவி தன் கணவனிடம், அண்டை வீட்டிற்கு சென்று அவர்கள் அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடியுங்கள் என்றாள்.
கணவன் அவர்களின் வீட்டிற்கு சென்று மறைந்துக் கொண்டு கவனிக்க தொடங்கினான். அவர் தரையை சுத்தம் செய்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணை கண்டார். திடீரென்று ஏதோ ஒரு விஷயம் அந்தப் பெண்ணை திசை திருப்பியது, உடனே சமயலறைக்குள் ஓடினாள். அந்த நேரத்தில் அவளுடைய கணவன் அறைக்குள் வேகமாகச் சென்றான். அவன் தண்ணீர் வாளியை கவனிக்காமல் அவர் அதை உதைக்க தண்ணீர் தரை முழுவதும் சிந்தியது.
அவருடைய மனைவி சமயலறையிலிருந்து திரும்பி வந்து அவரிடம் 'என்னை மன்னிக்கவும். இது என்னுடைய தவறு, நான் வாளியை வழியிலிருந்து நகர்த்தி வைக்க மறந்து விட்டேன்" என்றாள்.
கணவர் உடனே 'இல்லை, என்னை மன்னிக்கவும்! நான் அதை கவனிக்காதது என்னுடைய தவறு தான்" என்று பதிலளித்தார்.

இதையெல்லாம் கவனித்த பிறகு, அந்த மனிதன் வீட்டிற்கு திரும்பினான். மனைவி அவனிடம் அவர்களுடைய ரகசியத்தை கண்டுபிடித்து விட்டீர்களா? என கேட்டாள். உடனே அவர் 'நாம் நம்முடையை உரிமையை நாடிச் செல்கிறோம், ஆனால் அவர்கள் அவர்களின் பங்கிற்கு பொறுப்பேற்க விரும்புகிறார்கள்" இது தான் அந்த வித்தியாசம் என்றார்.