Misunderstanding...!
One day, Raji′s brother came to meet her at school. After talking to him she returned to the class. At that time, the teacher was writing something on the blackboard. Raji didn′t say anything and quietly went inside the classroom and sat down on her seat.
After writing, the teacher went to Raji and asked her, ′Who was he?′ Raji replied with fear, ′He was my brother′. The teacher again asked the question and Raji gave the same answer.
The teacher then shouted, ′I am asking who was Galileo′. The whole class laughed when they came to know that teacher and Raji had misunderstood each other.
ஒரு நாள், ராஜியின் அண்ணன் பள்ளியில் அவளை சந்திக்க வந்தார். ராஜி அவரிடம் பேசிய பிறகு வகுப்பறைக்கு திரும்பிச் சென்றாள். அந்த நேரத்தில், ஆசிரியர் கரும்பலகையில் ஏதோ ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார். ராஜி எதுவும் சொல்லமால், அமைதியாக வகுப்பறையில் உள்ளே சென்று தனது இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
ஆசிரியர் எழுதி முடித்த பிறகு, ராஜியிடம் சென்று 'அவர் யார்?" என்று கேட்டார். ராஜி பயத்துடன், 'அவர் என் சகோதரர்" என்று பதில் சொன்னாள். ஆசிரியர் மீண்டும் அதே கேள்வியை ராஜியிடம் கேட்டார், ராஜியும் அதே பதிலை கூறினாள்.
பிறகு ஆசிரியர் 'கலிலியோ யார் என்று நான் கேட்டேன்" என்று கூச்சலிட்டார். ஆசிரியரும் ராஜியும் ஒருவருக்கொருவர் தவறாக புரிந்து கொண்டனர் என்பதை அறிந்தபோது வகுப்பில் உள்ள அனைவரும் சிரித்தனர்.