கம்பங்கூழ்
1. கம்மங்கூழில் புரோட்டீன், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து என நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கியது இந்த கம்பு.
2. உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு இந்த கம்மங்கூல் மிகவும் உறுதுணையாகிறது. மேலும் சிறுநீர்ப் பெருக்கத்திற்கும் இது உதவுகிறது.
3. நரம்புகளுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து இதயத்தை வலிமைபடுத்தும் ஆற்றல் பெற்றது கம்பு.
4. பெரும்பாலான நோய்கள் தாக்கத்திற்கு உடல்சூடே காரணம். கம்மங்கூல் சாப்பிடுவதால் உடல் சூடு குறைக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தையும் கொடுக்கிறது.