மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 10 March 2019

பொது அறிவு..!


1. உலகிலேயே மிகப்பெரிய தீவு எது?
 - கிரீன்லாந்து.


2. ஊசல் கடிகாரத்தை கண்டுபிடித்தவர் யார்?
 - கலிலியோ.

3. உலகிலேயே பெரிய ஆறு எது? - அமேசான் ஆறு.

4. வட்டமான பாதை கொண்ட கிரகணம் எது?
 - வெள்ளி.

5. நீலத்திமிங்கலம் எடை எவ்வளவு? - 100 டன் முதல் 160 டன் வரை.

6. ஒரு நாளில் இதயம் எத்தனை முறை துடிக்கும்? 
- ஒரு லட்சம் முறை.

7. நாக்கை மூக்காகப் பயன்படுத்தும் விலங்கு எது?
 - யானை.

8. மூக்கை போல நாக்கை தொடும் விலங்கு எது?
 - பாம்பு.

9. தமிழில் வெளியான முதல் நாளேடு எது?
 - சுதேசமித்திரன்.

Pages