சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தை பார்
நாம் அறிந்த விளக்கம் :
சாத்திரங்கள் பொய்யென்று நீ கருதினால், கிரகணத்தைக் கவனி என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.
விளக்கம் :
சாஸ்திரங்களில் கணிக்கப்பட்டுள்ள நாள் - நாழிகளின்படி கிரகணங்கள் தவறாது நிகழ்வது, சாஸ்திரங்களின் உண்மைக்குச் சான்று. ஜோதிடம் என்பது ஆறு வேதங்களில் ஒன்றாகி வேதத்தை விளக்குவதால், அது சுருதி ஸ்தானத்தைப் பெறுகிறது என்பது இதன் உண்மை விளக்கம் ஆகும்