12 அங்குலம் கொண்டது ஒரு அடி.
> உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகம் அமெரிக்காவில் உள்ளது.
> அமெரிக்க வெஸ்புகி என்ற இத்தாலிய கடல் பயணியின் பெயரில்தான் அமெரிக்கா அழைக்கப்படுகிறது.
> நிலவில் கால்பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்டிராங்.
> உலகின் கார்டூன் அனிமேசன் காட்சியை உருவாக்கியவர் பிரான்சை சேர்ந்த எமிலி கோல்.
> ரொட்டிகளின் தேசம் என்று சிறப்பித்து அழைக்கப்படுவது ஸ்காட்லாந்து.
> நவீன மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரட்டஸ்.
> ஆக்ஸிஜனை கண்டுபிடித்தவர் கார்ல் வில்ஹெல்ம்.
> மரங்கொத்திகள் உலர்ந்த மரங்களில் துளையிட்டு கூடு அமைக்கும்.
> பசும்பாலில் 'வைட்டமின் - டி" சத்து நிரம்பி உள்ளது.