மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 19 March 2019

தகவல் களஞ்சியம்.. !!


 12 அங்குலம் கொண்டது ஒரு அடி.

> உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகம் அமெரிக்காவில் உள்ளது.

> அமெரிக்க வெஸ்புகி என்ற இத்தாலிய கடல் பயணியின் பெயரில்தான் அமெரிக்கா அழைக்கப்படுகிறது.

> நிலவில் கால்பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்டிராங்.

> உலகின் கார்டூன் அனிமேசன் காட்சியை உருவாக்கியவர் பிரான்சை சேர்ந்த எமிலி கோல்.

> ரொட்டிகளின் தேசம் என்று சிறப்பித்து அழைக்கப்படுவது ஸ்காட்லாந்து.

 > நவீன மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரட்டஸ்.

>  ஆக்ஸிஜனை கண்டுபிடித்தவர் கார்ல் வில்ஹெல்ம்.

> மரங்கொத்திகள் உலர்ந்த மரங்களில் துளையிட்டு கூடு அமைக்கும்.

>  பசும்பாலில் 'வைட்டமின் - டி" சத்து நிரம்பி உள்ளது. 

Pages