Naughtiness Is Harmful..!
Raju used to move from village to village with a goat, a monkey and a snake to entertain people.
Raju used to move from village to village with a goat, a monkey and a snake to entertain people.
Once, while crossing a river, he placed the snake basket on his head, sat the monkey on his shoulder and crossed the river by holding the goat in his hand. The level of the water was low but there flowed a strong current.
Midway, the naughty monkey opened the snake basket. The snake within the darkness of the basket sprung up with its head. The hissing and the fury frightened the monkey and it fell into the water.
The current started dragging the monkey away. The man tried to save the monkey but the snake basket fell into the river.
When go to catch the basket, he lost his grip on the goat. Within a few seconds, the current carried away all three of his companions.
ராஜூ மக்களை மகிழ்விக்க ஆடு, குரங்கு மற்றும் பாம்புடன் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்கு செல்வான்.
ஒருமுறை ஆற்றைக் கடக்கும் போது, அவனுடைய தலையில் பாம்பு கூடையை வைத்துக் கொண்டு, தனது தோள்பட்டை மீது குரங்கை உட்கார வைத்து, ஆட்டை கையில் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடந்தான். தண்ணீரின் அளவு குறைவாக இருந்தது, ஆனால் அங்கு ஒரு வலுவான நீரோட்டம் இருந்தது.
இதற்கிடையில், குறுப்புக்கார குரங்கு பாம்பு கூடையை திறந்தது. பாம்பு கூடையின் இருண்ட பகுதியில் இருந்து தன் தலையை உயர்த்தியது. பாம்பின் சீறொலியும் சீற்றமும் குரங்கை பயமுறுத்தியது மற்றும் குரங்கு தண்ணீரில் விழுந்து விட்டது.
நீரோட்டம் குரங்கை இழுக்க தொடங்கியது. மனிதன் குரங்கை காப்பாற்ற முயற்சித்த போது பாம்புக்கூடை ஆற்றில் விழுந்து விட்டது.
கூடையை பிடிக்கச் சென்றபோது, ஆட்டின் மீது இருந்த பிடியை அவர் இழந்தார். சில வினாடிகளில், நீரோட்டம் அவன் உடனிருந்த மூன்று விலங்குகளையும் இழுத்துச் சென்றது.