மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday 27 March 2019

Selling of The House..!

Selling of The House..!

     Robert was trying to sell his house since long but couldn′t succeed. One day, he took out a brick from the wall of his house. 


His wife angrily asked him, ′Why did you do that?′.

     Robert replied, ′You are foolish! You don′t know anything. I know why am I failing again and again in selling my house. I have never shown its sample to anyone. Now I have got a customer. I have promised him to bring this brick as a sample of our house′.

His wife hit her head thinking of her husband′s foolishness.

     ராபர்ட் நீண்ட காலமாக அவருடைய வீட்டை விற்க முயற்சி செய்கிறார், ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஒரு நாள், அவர் தனது வீட்டின் சுவரில் இருந்து ஒரு செங்கல்லை எடுத்தார்.

   அவருடைய மனைவி கோபத்துடன் 'நீ ஏன் இப்படிச் செய்தாய்?" என்று கேட்டாள்.

    உடனே ராபர்ட், 'நீ ஒரு முட்டாள், உனக்கு ஒன்றும் தெரியாது. நான் ஏன் என்னுடைய வீட்டை விற்பதில் மீண்டும் மீண்டும் தோல்வியடைகிறேன் என்று எனக்கு தெரியும். நான் யாரிடமும் இதுவரை வீட்டின் மாதிரியை காட்டவில்லை. இப்போது எனக்கு ஒரு வாடிக்கையாளர் கிடைத்துள்ளார். எங்கள் வீட்டின் மாதிரியாக இந்த செங்கலை கொண்டு வருகிறேன் என்று நான் அவருக்கு உறுதியளித்தேன்" என்றான். 

   அவருடைய மனைவி தன் கணவரின் முட்டாள்தனத்தை நினைத்து தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

Pages