மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday, 28 March 2019

The Talking Parrot..!


The Talking Parrot..!
        Once a lady wanted to buy a talking parrot. So she went to a pet shop owner and told him about her requirement. The shop owner said, ′I have a talking parrot′. Then he showed her a parrot.

     The owner further said, ′If you pull the string on the left leg, it′ll say: Hi, how are you? And if you pull the string on the right leg, it′ll say: I′m fine, thank you′.

    The lady then asked, ′What it will do if I pull both the strings?′. ′Then I would fall from this perch, stupid lady!′ answered the parrot.

    ஒருமுறை, ஒரு பெண்மணி பேசும் கிளியை வாங்க விரும்பினாள். அதனால் அவள் செல்லப் பிராணிகளை வைத்திருக்கும் ஒரு கடை உரிமையாளரிடம் சென்று அவளுடைய தேவை பற்றி அவரிடம் கூறினாள். கடை உரிமையாளர், 'என்னிடம் பேசும் கிளி உள்ளது" என்று கூறினார். பின்னர் அவர் ஒரு கிளியை காட்டினார்.

   உரிமையாளர், 'நீங்கள் இடதுபுற காலில் உள்ள கயிற்றை இழுத்தால், வணக்கம், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்று சொல்லும். வலதுபுற காலில் உள்ள கயிற்றை இழுத்தால், நான் நன்றாக இருக்கிறேன், நன்றி" என்று கூறும் என்றார். 

    அதற்கு பிறகு அந்த பெண்மணி, 'நான் இரண்டு கயிற்றையும் இழுத்தால் என்ன செய்யும்?" என்று கேட்டாள். அதற்கு கிளி 'பிறகு நான், உட்கார்ந்த இடத்தில் இருந்து கீழே விழுந்து விடுவேன், முட்டாள் பெண்ணே!" என்று பதிலளித்தது.😜😜 

Pages