முதுகுத்தண்டு முத்திரை
செய்முறை:
இடது கையில் உள்ள கட்டைவிரல், ஆள்காட்டிவிரல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற விரல்கள் நேராக சேர்ந்து இருக்க வேண்டும்.
வலது கையில் உள்ள சுண்டுவிரல் மற்றும் நடுவிரல் நுனிகளைக் கட்டை விரல் நுனியால் தொட வேண்டும். வலதுகையின் மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
இதே முறையில் இந்த முத்திரையை 15 முதல் 20 நிமிடங்கள் காலையிலும் மாலையிலும் பயிற்சி செய்ய வேண்டும்.
பயன்கள்:
முதுகுவலி நரம்புக் கோளாறுகள் நீங்கும்.
Spinal seal
Recipe:
The thumb and forefinger of the left hand should be held together. The other fingers should be straight together.
Touch the tips of the thumb and middle finger of the right hand with the tip of the thumb. The other fingers of the right hand should be straight.
In the same way this seal should be practiced for 15 to 20 minutes in the morning and evening.
uses:
Back pain will clear up the nervous system.