மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday, 25 April 2019

A friend in need is a friend indeed


     Once upon a time, there lived a lion in a forest. One day after meal, it was sleeping under a tree. After a while, there came a mouse and it started to play on the lion. Suddenly the lion got up with anger and looked for those who disturbed its nice sleep. 


      Then it saw a small mouse standing trembling with fear. The lion leaped on it and started to kill it. The mouse requested the lion to forgive it. The lion felt pity and left it. Then, the mouse ran away. 

     On another day, the lion was caught in a net by a hunter. The Mouse came there and bite the nets and saved the lion. Thereafter, the mouse and the lion became friends. They lived happily in the forest. 

     ஒரு காலத்தில், காட்டில் ஒரு சிங்கம் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் சாப்பிட்ட பிறகு, அது ஒரு மரத்தின் கீழ் தூங்கிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, அங்கு ஒரு சுண்டெலி வந்து சிங்கத்தின் மீது விளையாட தொடங்கியது. 

      திடீரென்று சிங்கம் கோபத்துடன் எழுந்து, அதனுடைய தூக்கத்தைத் தொந்தரவு செய்தவர் யார் என்று பார்த்தது. பின்னர் அது ஒரு சுண்டெலி பயந்து கொண்டு நிற்பதைப் பார்த்தது. சிங்கம் அதன் மீது பாய்ந்து, அதைக் கொல்லத் தொடங்கியது. 

      சுண்டெலி சிங்கத்திடம் தன்னை மன்னித்து விடுமாறு வேண்டிக் கேட்டது. சிங்கம் இரக்கத்துடன் அதை விட்டுச் சென்றது. பிறகு சுண்டெலி ஓடிவிட்டது.

   மற்றொரு நாள், சிங்கம் வேட்டையினரால் வலையில் பிடிபட்டது. சுண்டெலி அங்கு வந்து வலைகளை கடித்து சிங்கத்தை காப்பாற்றியது. அதன் பிறகு, சுண்டெலியும், சிங்கமும் நண்பர்கள் ஆனார்கள். அவைகள் காட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்தன.

Pages