A Poor Little Girl..!
Once, a rich lady having no child. She decided to adopt a girl child. For this, she gave advertisements in various newspapers. Many poor women came to sell their daughters to her.
The rich lady gave some money to all the women. She told them to go to the market and buy their favourite things.
On returning, all the women showed the things that they had bought to the rich lady. Most of them had bought ribbons, clothes and other things for themselves. But one poor girl had bought a prayer book and a needle.
The rich lady got impressed with the poor girl. Rich girls pointed to that poor girl and said, this girls really knew the essence of worship and hard work.
ஒருமுறை ஒரு பணக்கார பெண்மணிக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. அவள் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தாள். அதற்காக, அவள் பல்வேறு பத்திரிகைகளில் விளம்பரங்களை வழங்கினாள். பல ஏழைப் பெண்கள் தங்கள் மகள்களை அவளிடம் விற்க வந்தனர்.
பணக்கார பெண் எல்லா பெண்களுக்கும் சிறிதளவு பணம் கொடுத்தாள். அவள் அவர்களிடம் சந்தைக்குச் சென்று உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினாள்.
திரும்பி வரும்போது, எல்லா பெண்களும் பணக்கார பெண்மணியிடம் அவர்கள் வாங்கிய பொருட்களைக் காட்டினர். அவர்களில் பெரும்பாலானோர் நாடாக்கள், ஆடைகள் மற்றும் தங்களுக்கான மற்றப் பொருட்களையும் வாங்கினர். ஆனால் ஒரு ஏழைப் பெண் ஒரு பிரார்த்தனை புத்தகத்தையும் ஒரு ஊசியையும் வாங்கியிருந்தாள்.
பணக்கார பெண் ஏழை பெண்ணால் கவரப்பட்டாள். 'உண்மையில் அந்த பெண் வழிபாடு மற்றும் கடின உழைப்பை பற்றி அறிந்துள்ளாள்" என்று அந்த பணக்கார பெண்மணி கூறினாள்.