மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday 15 April 2019

🌳🌳எப்பொழுதும் உண்மையாயிரு🌹🌹

Always Be Truthful..!

      One day, Pavithra was alone at home. Her parents had gone to attend a party. Pavithra saw a stapler on her father′s table. She picked it and started playing with it.


     She tore the pages of an old book, and started stapling tored pages. When the staples got finished, she tried to refill the stapler. She didn′t know how to do it, she broke it. 

    Pavithra got scared. Then she put the stapler on the table and left. Next day, when her father asked her about the broken stapler, she confessed that it was broken by her.

    Her father praised her for telling the truth. But, he also told her not to handle the things, which she didn′t know how to use.

     ஒரு நாள் பவித்ரா வீட்டில் தனியாக இருந்தாள். அவளுடைய பெற்றோர்கள் ஒரு விருந்தில் கலந்து கொள்ள சென்றனர். பவித்ரா தன் தந்தையின் மேஜையில் ஒரு பிணைப்பி இருப்பதை பார்த்தாள். அவள் அதை எடுத்து, அதை வைத்து விளையாட ஆரம்பித்தாள்.

    அவள் பழைய புத்தகத்தின் பக்கங்களை கிழித்தாள், மற்றும் கிழித்த பக்கங்களை பிணைப்பு செய்ய ஆரம்பித்தாள். தைப்பு முள் முடிந்ததும், அவள் தைப்பு முள்ளை நிரப்ப முயற்சி செய்தாள். அவளுக்கு அதை எப்படி நிரப்புவது என்று தெரியாமல், அவள் அதை உடைத்து விட்டாள்.

   பவித்ரா பயந்து விட்டாள். பிணைப்பியை மேஜையின் மீது வைத்துவிட்டு வெளியேறினாள். அடுத்த நாள், உடைந்த பிணைப்பியை பற்றி அவளுடைய அப்பா கேட்டபோது, அவள் அதை உடைத்துவிட்டதாக ஒப்புக் கொண்டாள்.

    அவளுடைய தந்தை உண்மையை தெரிவித்ததற்காக அவளைப் பாராட்டினார். ஆனால், அவர் உனக்கு கையாளத் தெரியாத பொருளை பயன்படுத்தக் கூடாது என்று அவளிடம் கூறினார்.

Pages