மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 16 April 2019

🐎🐎தீய எண்ணத்தை கைவிடுங்கள் 🌹🌹

The Horse and The Stag..!

    Once a wild horse while grazing on a grassland was enjoying its food and its freedom. After some time it saw a stag coming and nibbling on the same grassland. There was sufficient grass for both of them but the horse didn′t want to share the grass. The horse thought of a plan to get rid of the stag.

    It saw a man passing by, told him its plan and asked his help to kill the stag. The man agreed but said that to fulfill the plan, he wanted a horse to chase the stag. The horse agreed and very soon the man killed the stag.

   The horse now waited for the man to get off but the man refused. The horse got rage, trying to kick down the man, but finally, it got a whipping. At last, it had no other ways, so it surrender itself to the man and work in his farm.

   ஒருமுறை ஒரு காட்டுக் குதிரை புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும்போது, அதன் உணவை சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் உண்டு கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, அதே புல்வெளியில் ஒரு ஆண் கலைமான் வந்து சிறுக சிறுக கொரித்து தின்றதைப் பார்த்தது. இரண்டிற்கும் போதுமான புல் இருந்தது, ஆனால் குதிரை புல்லை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. ஆனால். குதிரை, ஆண் கலைமானை துரத்த ஒரு திட்டத்தை நினைத்தது. 

     குதிரை அங்கு ஒரு மனிதன் கடந்து செல்வதை பார்த்து, அவரிடம் அதனுடைய திட்டத்தை கூறி, ஆண் கலைமானை கொல்வதற்கு உதவி கேட்டது. அந்த மனிதன் ஒப்புக்கொண்டார், ஆனால் அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கும், ஆண் கலைமானை துரத்தி பிடிப்பதற்கு ஒரு குதிரை வேண்டும் என்று கூறினார். குதிரை தானே ஒப்புக்கொண்டது மற்றும் மிக விரைவில் அந்த மனிதன் ஆண் கலைமானை கொன்றான். 

    அந்த மனிதன் குதிரையை விட்டு இறங்குவான், என்று குதிரை காத்திருந்தது, ஆனால் அந்த மனிதன் மறுத்துவிட்டான். குதிரை பெருங்கோபத்துடன், அந்த மனிதனை உதைத்து கீழே தள்ள முயற்சி செய்தது, ஆனால் அதற்கு இறுதியில் சவுக்கடி கிடைத்தது. கடைசியாக, வேறு எந்த வழியும் இல்லாததால், அந்த மனிதனிடம் சரணடைந்து மற்றும் அவனது பண்ணையில் வேலை செய்தது.

Pages