மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 12 April 2019

பூனையின் சுபாவம்.... சிறுகதை

How to Live Life..!


     Once a man was walking by a park and he heard a voice from nearby bushes. When he looked there, he saw that a cat was stuck there that needed help. Man tried get it out but cat got scared and started scratching that man′s hand.

    Man screamed in pain but didn′t back out and tried again and again, every time he tried to reach cat, cat would scratch his hands.

     Another man saw that and said, ′Leave it.. Cat would eventually find a way to come out later..′ That man didn′t pay attention and continued to try helping that cat to get out. At last he was able to get that cat out.

      Once he released that cat, he faced toward another man and said, ′Cat is animal and It′s instinct to scratch and attack but I am Human and my instinct make me compassionate and kind..′

Moral : Treat everyone around you like you in a same way. 

      மனிதன் ஒருவர் பூங்காவில் நடந்து கொண்டிருந்தபோது, அருகிலுள்ள புதர்களில் இருந்து சத்தம் கேட்டது. அவர் அங்கு பார்த்தபோது, அங்கு ஒரு பூனை சிக்கிக் கொண்டிருந்தது, அதற்கு அங்கே உதவி தேவைப்பட்டது. மனிதன் பூனையை வெளியே எடுக்க முயன்றான், ஆனால் பூனை பயந்து கொண்டு, அந்த மனிதனின் கைகளை பூரிவிட்டது. 

    அந்த மனிதன் வலியால் அலறினான், ஆனால் அவன் பின்னடையவில்லை, மறுபடியும் மறுபடியும் பூனையை வெளியே எடுக்க முயற்சி செய்தான், ஒவ்வொரு முறையும் அவர் பூனையை பிடிக்க முயலும் போதும், பூனை அவரது கைகளை பூரியது. 

     இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு மனிதன் 'அதை விட்டு விடுங்கள்.. பூனை புதரில் இருந்து வெளியே வர இறுதியாக ஒரு வழியை அது கண்டு பிடித்து விடும்" என்றார். ஆனால் அவர் கூறியதை அந்த மனிதன் கண்டுக் கொள்ளாமல் பூனை வெளியே வர உதவி செய்து கொண்டிருந்தார். கடைசியாக அவர் அந்த பூனையை வெளியே கொண்டு வந்து விட்டார். 

    பூனையை புதரில் இருந்து வெளியே எடுத்துவிட்ட பிறகு, அங்கிருந்த இன்னொரு மனிதனை பார்த்து, 'பூனை ஒரு மிருகம், அது கீறும் சுபாவம் கொண்டது, ஆனால் நானோ ஒரு மனிதன், என்னுடைய சுபாவம் என்னை இரக்க குணமுள்ளவுடையவனாகவும், அன்பான மனிதனாகவும் மாற்றியது" என்றார். 

நீதி : உங்களை சுற்றியுள்ள அனைவரையும் ஒரே மாதிரி நடத்துங்கள்.

Pages