மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 30 April 2019

விவசாயியும், மனைவியும்...〰️🌲

A Farmer and His Wife..!!
      Once upon a time, a farmer and his wife lived in a village. A farmer said to his wife, ′You are lazy. You work slowly and lethargically. You waste your time.′ She was angry at hearing her husband′s word.

     She said to her husband, ′You are wrong. Stay at home tomorrow. I will go to the field. I will do your work there. Will you do my works at home here?′.

     The farmer said happily, ′I will finish your work before you return home′. 

       The wife said to her husband, ′Milk the cow. Give feed to the pigs. Wash the utensils. Take care of our hen′. 

    The wife went to the field. The farmer stayed at home. He took a vessel and went to the cow to milk it. He tried to milk the cow but he received a good kick. Then he went to the pig. It hit his head. He forgot to feed the hen.

     On the evening, the wife came home from the field. The farmer hung down his head in shame. Thereafter he did not find fault with his wife. They lived happily for a long time.

    ஒரு முறை ஒரு விவசாயி மற்றும் அவரது மனைவி ஒரு கிராமத்தில் வசித்து வந்தார்கள். விவசாயி தன் மனைவியிடம், 'நீ ஒரு சோம்பேறி. நீ மெதுவாகவும், ஈடுபாடற்றும் வேலை செய்கிறாய். நீ உன் நேரத்தை வீணடிக்கிறாய்" என்று கூறினார். கணவரின் வார்த்தையைக் கேட்டு கோபம் அடைந்தாள்.

    அவள் தன் கணவனிடம், 'நீங்கள் கூறுவது தவறு. நாளை வீட்டில் தங்கியிருங்கள். நான் வயலுக்கு செல்கிறேன். நான் அங்கே உங்கள் வேலையை செய்கிறேன். இங்கே என் வேலைகளை நீங்கள் செய்வீர்களா?" என்று கேட்டாள்.

     அதற்கு விவசாயி மகிழ்ச்சியுடன், 'நான் நீ வீட்டிற்கு திரும்புவதற்குள் உன் வேலைகளை செய்து முடிப்பேன்" என்று கூறினார்.

     மனைவி கணவனிடம், 'மாடு பால் கறக்க வேண்டும். பன்றிகளுக்கு தீனி கொடுக்க வேண்டும். பாத்திரங்களை கழுவ வேண்டும். நம்முடைய கோழிகளை கவனித்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினாள்.

    மனைவி வயலுக்குச் சென்றாள். விவசாயி வீட்டிலேயே தங்கியிருந்தார். அவர் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, மாட்டிடம் சென்று பால் கறக்கச் சென்றார். அவர் மாட்டில் பால் கறக்க முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு ஒரு நல்ல உதை கிடைத்தது. பின்னர் அவர் பன்றியிடம் சென்றார். அது அவரது தலையில் அடித்தது. அவர் கோழிக்கு உணவிட மறந்து விட்டார்.

    மாலையில், மனைவி வயலில் இருந்து வீட்டிற்கு வந்தாள். விவசாயி அவமானத்தில் தன் தலையை கீழே தொங்க விட்டிருந்தார். அதன்பிறகு அவர் தன் மனைவியிடம் தவறுகளைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

Pages