மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 19 April 2019

🦈🦈🐳மீன்கள் உலகம்🐟🐟🐟


🦈சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மீன்கள் தோன்றின என்கிறார்கள் அறிஞர்கள். 


🐟மீன்களில் சுமார் 33100 சிற்றினங்கள் உள்ளன. மற்ற எந்த ஒரு முதுகெலும்பு வகையிலும் இந்த அளவு இல்லை. 

🐬டால்பின்களால் மனிதனைவிட 10 மடங்கு அதிர்வெண்களைக் கேட்க முடியும். 

🐋மீன், மனிதனின் உலகப் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

🐠பவளப்பாறை போன்று, பாம்பு வடிவிலிருந்து பரிணாமம் பெற்றதே மீன்கள் என கூறப்படுகிறது. 

🐳உலகின் மிகப்பெரிய மீன், திமிங்கலச் சுறா. இது, 18 மீட்டர் நீளமும், 14 மெட்ரிக் டன் எடையும் கொண்டவை.

Pages