மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 19 April 2019

குழந்தைகளின் குறும்பு🌹🌹

NAUGHTY RANI..!

     Rani was a very naughty girl. One day, while passing through a market, she saw a stationery shop and she decided to tease its shopkeeper.

      She went to the shopkeeper and asked for a pen. The shopkeeper took out a pen and asked her to try it. She wrote something on notebook. Then she told the shopkeeper that she didn′t like the pen. Then the shopkeeper showed her the second, then the third and then so many other pens. At last, he got frustrated and asked Rani what kind of a pen she wanted.

     Rani said that she didn′t need the pen anymore as she had already completed her homework. The shopkeeper stood without words to say.

      ராணி மிகவும் குறும்புக்கார பெண். ஒரு நாள், சந்தையைக் கடந்து செல்லும் போது, ஒரு எழுது பொருள் அங்காடியைப் பார்த்தாள் மற்றும் அவள் அதன் கடைக்காரரை கேலி செய்ய முடிவு செய்தாள்.

     அவள் கடைக்காரரிடம் சென்று பேனாவைக் கேட்டாள். கடைக்காரர் ஒரு பேனாவை எடுத்து அதை முயற்சி செய்து பார்க்கும்படி கூறினார். அவள் குறிப்பேட்டில் ஏதோ ஒன்றை எழுதிப்பார்த்தாள். பின்னர் அவள் கடைக்காரரிடம் இந்த பேனா அவளுக்கு பிடிக்கவில்லை என்று கூறினாள். பின்னர் கடைக்காரர் அவளுக்கு இரண்டாவது, பின்னர் மூன்றாவது மற்றும் பல பேனாக்களை காட்டினார். கடைசியாக, அவர் வெறுப்புடன், ராணியிடம் என்ன வகையான பேனா வேண்டும் என்று கேட்டார்.

       அதற்கு ராணி, அவள் ஏற்கனவே அவளுடைய வீட்டுப்பாடத்தை முடித்துவிட்டதால் அவளுக்கு பேனா தேவையில்லை என்று கூறினாள். கடைக்காரர் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் நின்றார்.

Pages