மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday, 4 April 2019

இவ்வாறு நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..!


   Rohit was a good player in cricket. Every one beleived that he will become a great cricketer. 

   But the only problem with him was, he never paid attention to cleanliness. His mother and his teachers tried their best to understand the importance of cleanliness but all failed. 

    When Rohit returned home from a match or a practice session his mother would say every time ′Rohit, please have your bath before you sit down to eat′. But Rohit would always ignore his mothers advice and start eating with his unclean hands. 

    One day Rohit was selected for the selection to play in State Cricket Team. But on that day Rohit was admitted in hospital with high fever and diarrhea. The doctor said that Rohit could not contest in that match.

    His foolishness had made him to lose an opportunity. From that day Rohit decided that he would put in his best efforts to keep himself and his surroundings absolutely clean.

    கிரிக்கெட்டில் ரோகித் ஒரு சிறந்த வீரன். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக ஆகிவிடுவார் என்று அனைவரும் நம்பினார்கள்.

    ஆனால் ரோஹித்திடம் இருக்கும் ஒரே பிரச்சனை, தூய்மைக்கு எப்பொழுதும் அவன் கவனம் செலுத்த மாட்டான். அவருடைய தாயும் அவரது ஆசிரியர்களும் தூய்மையின் முக்கியத்துவத்தை அவனுக்கு புரிய வைக்க முயன்றனர், ஆனால் அனைவரும் தோல்வியடைந்தனர்.

     எப்பொழுதும் ரோஹித் போட்டி அல்லது பயிற்சியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வரும்போது, அவனது தாய் ஒவ்வொரு முறையும் 'ரோஹித், உண்ண உட்காருவதற்கு முன் குளிக்க வேண்டும்" என்று கூறுவார். எப்போதும் ரோஹித் அவனுடைய தாயின் ஆலோசனையை புறக்கணித்துவிட்டு, அசுத்தமான கைகளுடன் சாப்பிடுவான்.

     ஒரு நாள் ரோஹித் மாநில கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கான தேர்விற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆனால் அன்றைய நாளில் அதிக காய்ச்சலுடனும் வயிற்றுப்போக்குடனும் ரோஹித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ரோகித் அந்த போட்டியில் போட்டியிட முடியாது என்று மருத்துவர் கூறிவிட்டார்.

   அவனுடைய முட்டாள்தனத்தால் அந்த வாய்ப்பை அவன் இழந்து விட்டான். அந்த நாள் முதல் அவர் தன்னையும் மற்றும் சுற்றி உள்ள இடங்களை முற்றிலும் சுத்தம் செய்ய அவனுடைய சிறந்த முயற்சிகளை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

Pages