மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday 17 April 2019

அடுத்தவர்களை அப்படியே பின்பற்றாதே 🌹🌹

The Disguised Peacock..!

     Once a crow was thought to be peacock itself. It got some feathers of peacock and pasted them on his tail. Then the crow went among some peacock. But the peacocks recognized the crow. They pecked all over his body and got rid of the crow.

    The crow felt glum and returned to his group. When his family came to know about his deed, they also felt very angry and pecked him hard. 

   After that, the crow decided never to follow others.

     ஒருமுறை காகம் ஒன்று தன்னை மயில் என்று கருதிக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு சில மயில் இறகுகள் கிடைத்தது மற்றும் அதை அதனுடைய வாலில் ஒட்டிக் கொண்டது. பின்னர் சில மயில்களுக்கு மத்தியில் சென்றது. ஆனால் மயில்கள் காகத்தை கண்டுக் கொண்டன. அவை அனைத்தும் காகத்தின் உடலின் மேல் மூக்கினால் கொத்தி, காகத்தை துரத்திவிட்டன.

    காகம் மிகவும் சோகமடைந்து அதனுடைய கூட்டத்திற்கு திரும்பியது. அதனுடைய குடும்பத்தினர் காகத்தின் செயலைப் அறிந்தபோது, அவர்கள் மிகவும் கோபம் கொண்டு, அதை கடுமையாக கொத்தின.

    அதற்கு பிறகு, மற்றவர்களை ஒருபோதும் பின்தொடர கூடாது என்று காகம் முடிவெடுத்தது.

Pages