மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday 3 April 2019

Dangers Need Rescue Not Snub...!

Dangers Need Rescue Not Snub...!

    Once a young boy went for a bath to a river. Unfortunately, he went beyond the depth and He started sinking in the water. Feeling that he was about to drown, he started shouting for help.

     A man was passing along the road heard the shout. He heard the shouts of the boy, then he rushed to the river. He saw the boy in danger. Instead of saving him, the man started scolding him, ′Why are you crying now? It′s happening because of your carelessness′.

    The boy cried and said, ′Sir! Please, save me first otherwise I shall be drowned. You can scold me later on′.

    But the man does not understand his situation. While the man was scolding him, the strong current carried the poor boy away. 

    ஒருமுறை இளைஞன் ஒருவன் ஆற்றிற்கு குளிக்க சென்றான். அவன் ஆழம் தாண்டி சென்றதால், அவன் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தான். தான் மூழ்குவதாக உணர்ந்த அவன், உதவிக்காக கத்த தொடங்கினான்.

   அப்போது அங்கு ஒரு மனிதன் சாலையை கடந்து சென்றான். அவர் பையனின் கூச்சலைக் கேட்டு, ஆற்றிற்கு விரைந்து சென்றார். அவர் அந்த பையன் ஆபத்தில் இருப்பதைப் பார்த்தார். அவனை காப்பாற்றுவதற்கு பதிலாக, 'நீ ஏன் இப்போது அழுகிறாய்? இது உன் கவனக்குறைவால் நிகழ்ந்தது" என்று அவனை திட்ட ஆரம்பித்தான்.

   அந்த பையன் அழுது கொண்டு, 'ஐயா! என்னை முதலில் காப்பற்றுங்கள் இல்லையேனில் நான் மூழ்குவிடுவேன். நீங்கள் என்னை பின்னர் திட்டுங்கள்" என்று கூறினான்.

    ஆனால் அந்த மனிதன் அவனின் நிலைமையை புரிந்துக் கொள்ளவில்லை. அந்த மனிதன் அவனை திட்டிக்கொண்டிருக்கும் போது, வலுவான நீரோட்டம் அந்த ஏழைச் சிறுவனை இழுத்துச் சென்றது.

Pages