மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 14 April 2019

The Great Sacrifice..!!

The Great Sacrifice..!!
      Once a king got the news that his neighboring country was planning an attack on his country. In his kingdom, there lived an old lady who on hearing this news went to the palace. 


      She met the king and said that her only son to take part in this battle. The king was stunned to see the patriotism of the woman. He gave his permission. A vicious battle took place.

      The old lady′s son sacrificed his life for the motherland. When the old lady went to the palace with weeping, the king tried to console her. She said, ′I am not crying for the death of my son. I had only one son. Now I won′t be able to give any help to the kingdom at the time of crisis′. By hearing this, King was proud of the woman′s patriotism.

    ஒருமுறை ஒரு அரசருக்கு அவருடைய அண்டை நாடு அவர் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப் போவதாக செய்தி கிடைத்தது. அவருடைய ராஜ்யத்தில், ஒரு வயதான பெண்மணி வாழ்ந்து வந்தாள், அவள் இந்த செய்தியை கேட்டதும் அரண்மனைக்குச் சென்றாள்.

    அவள் அரசரைச் சந்தித்து, அவரிடம் தன்னுடைய ஒரே மகன் இந்தப் போரில் பங்கேற்க வேண்டும் என்று கூறினாள். அந்தப் பெண்மணியின் நாட்டுப்பற்றைப் பார்த்து அரசர் வியந்து போனார். அவர் தனது அனுமதியை வழங்கினார். ஒரு கொடூரமான போர் நடந்தது. 

     அந்த வயதான பெண்ணின் மகன் தாய்நாட்டிற்கு தனது உயிரை தியாகம் செய்தான். வயதான பெண்மணி அரண்மனைக்கு கதறி அழுது கொண்டு சென்றபோது, அரசர் அவளை ஆறுதல் படுத்த முயன்றார். அவள், 'என் மகன் இறந்துவிட்டதால் நான் அழவில்லை. எனக்கு ஒரே மகன் தான் இருந்தான், இப்போது யுத்தத்தின் போது நான் ராஜ்யத்துக்கு எந்த உதவியும் அளிக்க முடியாது" என்று கூறினாள். இதைக் கேட்டபிறகு, அந்த பெண்மணியின் நாட்டுப்பற்றை நினைத்து அரசர் பெருமை அடைந்தார்.

Pages