மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 4 May 2019

குழந்தைகள் தமிழ் எளிதாக கற்க உதவும் வலைதளம்...


     தமிழ் குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே இணையவழியாக தமிழ் கற்கும் வகையில் உலகத்தமிழ்க் கல்விக்கழகம் இணையவழி தமிழ் வகுப்புகளை நடத்துகின்றது.


               மழலைக்கல்வி முதல் ஏழாம் நிலை வரை தமிழ் மொழி கற்க முடியும்.  பயிற்சித்தாள்கள் பல உள்ளன.  அவற்றை அச்சிட்டு மாணவர்களின் திறனை அளவிட முடியும். 


         இணையத்தில் பாடநிலைகள் என்ற தெரிவை கிளிக் செய்து , தேவையான  நிலைகளைத் தேர்வு செய்யவும்..

மேலும் தெரிந்து கொள்ள ,

        கீழேயுள்ள இணையதள லிங்கை கிளிக் செய்யவும் ...


      என்னதான்.. ஆங்கிலக் கல்வி மோகம் நம்மிடையே இருந்தாலும், நம் தாய்மொழியே நம் அறிவுத்திறன் மேம்பட உதவும்..


🌹🌹🌹🌹🌹🌹
ஆலமர விழுதுகள் 
🌹🌹🌹🌹🌹🌹

Pages