மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday 8 May 2019

🌬🌬யார் வலிமையானவர்?🌞🌞

The Wind and The Sun...!!

        It was an autumn season. The wind and the sun had an argument. The wind boasted ′I am stronger than you′. The sun mildly said, ′No, you are not′.

        Just then, they saw a traveler wrapped in a blanket was passing by. The wind said, ′Who separates the blanket from traveler is the stronger. Do you accept this?′.

The sun replied, ′OK, First you try.′ 

        The wind started blowing. The traveler wrapped his blanket around him. It blew harder. The traveler held his blanket firmer. Wind blew still harder. The traveler held his blanket still tighter. The wind failed. 


           The next was the Sun′s turn. The sun smiled gently at the traveler. The traveler left the grip on the blanket. Because the sun smiled warmly. As the traveler felt the heat, he quickly removes the blanket.

Finally, the sun was declared strong.
🌞🌞🌞🌞🌞🌞🌞

காற்றும், சூரியனும்       அது ஒரு இலையுதிர் காலம். காற்று மற்றும் சூரியனுக்கு இடையே ஒரு வாதம் இருந்தது. காற்று 'உன்னை விட நான் வலிமையானவன்" என்று தற்பெருமை பேசியது. சூரியன் மெதுவாக, 'இல்லை, நீ இல்லை" என்றது.

     அப்போது, அவைகள் அங்கு போர்வையை போர்த்திக்கொண்டு ஒரு பயணி கடந்து சென்றதை பார்த்தன. காற்று, 'பயணியிடம் இருந்து போர்வையை யார் பிரிக்கிராரோ அவர் பலமானவர். நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று கூறியது.

      சூரியன், 'சரி, முதலில் நீ முயற்சி செய்" என்றது.

      காற்று ஊத ஆரம்பித்தது. பயணி போர்வையை அவரை சுற்றி மூடிக்கொண்டார். அது கடினமாக ஊதியது. பயணி தனது போர்வையை உறுதியாக பிடித்துக் கொண்டார். காற்று இன்னும் கடினமாக ஊதியது. பயணி அவரது போர்வை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டார். காற்று தோல்வி அடைந்தது.

     அடுத்தது சூரியனின் வாய்ப்பாக இருந்தது. சூரியன் பயணியை பார்த்து கனிவாக சிரித்தது. பயணி போர்வையின் மீது இருந்த பிடியை விட்டார். ஏனென்றால் சூரியன் சூடாக சிரித்தது. பயணி வெப்பத்தை உணர்ந்த் போது, விரைவில் போர்வை நீக்கி விட்டார்.

     இறுதியாக, சூரியன் வலுவானதாக அறிவிக்கப்பட்டது.

🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹

Pages