FRIENDSHIP IS A STRONG WEAPON..!!
It was hot summer season. A lion went to a pool to drink water. Just then a pig also came there to quench his thirst. Both of them wanted to drink the water first.
They looked at each other with blood-shot eyes and attacked each other with so much anger.
They felt very tiredly, both stopped for a while to be fresh. Suddenly, they heard the screams of vultures. They saw that a large number of vultures were looking at them.
Both the beasts understood that the vultures were waiting for one of them to be killed by the other, so that they might feed on that dead body.
So both of them became friends, quenched their thirst and went away. Thus, their friendship saved their lives.
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
அது வெப்பமான கோடைகாலமாக இருந்தது. சிங்கம் தண்ணீர் குடிக்க ஒரு குளத்திற்கு சென்றது. பிறகு ஒரு பன்றியும் அதனுடைய தாகத்தை தணிக்க அங்கு வந்தது. இருவரும் முதலில் தண்ணீர் குடிக்க விரும்பினர்.
சிவந்த கண்களால் அவைகள் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொண்டு மற்றும் அவைகள் மிகவும் கோபத்துடன் ஒன்றுக்கொன்று தாக்கிகொண்டது.
அவைகள் மிகவும் சோர்வாக உணர்ந்தது, இரண்டும் புத்துணர்ச்சி பெற சிறிது நேரம் நிறுத்தி விட்டன. திடீரென்று, அவைகள் கழுகின் அலறல் சத்தத்தைக் கேட்டன. அவைகள் ஏராளமான கழுகுகள் அவைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தன.
இரண்டு மிருகங்களில் ஒன்று மற்றொன்றை கொன்று விடும், அதனால் அந்த இறந்த மிருகத்தின் உடலை உணவாக உட்கொள்ளலாம் என்று கழுதைகள் நினைப்பதை இரண்டு விலங்குகளும் புரிந்து கொண்டன.
எனவே இரண்டு விலங்கும் நண்பர்களாகி, தாகத்தைத் தணித்து விட்டு அங்கு இருந்து சென்றன. இவ்வாறு, அவர்களுடைய நட்பு அவர்களுடைய உயிரை காப்பாற்றியது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🌝🌝