மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 4 May 2019

மூளை... தெரிந்துகொள்ள வேண்டியவை.....


 🌸    நம் மூளை  வினாடிக்கு 10,000 லட்சம் கோடி முறை கணக்கு போடும் திறன் கொண்டது.


  🌸  நம் மூளையில் உள்ள நரம்பிழைகளின் நீளம் 100 ஆயிரம் மைல்கள் .

🌼   நரம்பிழைகளின் அதிகபட்ச நீளம் 15 அடி . ஒரு திமிங்கலத்தின் நீளம் 30 அடிதான் .

🌼   10 லட்சம் கோடி இணைப்பு முடிச்சுகள் நம் மூளையில் உள்ளன. இது, நம் உடம்பில் உள்ள மொத்த செல்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.

🍒  உலகில் 20 லட்சம் பேர் மூளை தொடர்பான வலிப்பு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

🌻   25 வாட் அளவு மின்சார சக்தி உள்ளது.

 🌻 மூளையின் மேற்பரப்பு தடிமன் 4 மில்லி மீட்டர்.

🍂  8600 கோடி நியூரான்கள் மூளையில் உள்ளன.

🌹 மணிக்கு 220 மைல்கள் ... மூளையில் மின்சக்தியின் தூண்டல் வேகம்.

 🍈  மூளைப் பரப்பைப் பிரித்து வைத்தால் அதன் பரப்பளவு 2500 சதுர செண்டிமீட்டர் .

🌰   மூளை நரம்பு நுண்குழாய்களின் நீளம் 400 மைல்கள்.

☕  40 லட்சம் பேர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

🍇  நமக்கு கிடைக்கும் ஆக்சிஜனில் 20 சதவிகிதம் மூளைக்குத் தேவைப்படுகிறது.

Pages