🌸 நம் மூளை வினாடிக்கு 10,000 லட்சம் கோடி முறை கணக்கு போடும் திறன் கொண்டது.
🌸 நம் மூளையில் உள்ள நரம்பிழைகளின் நீளம் 100 ஆயிரம் மைல்கள் .
🌼 நரம்பிழைகளின் அதிகபட்ச நீளம் 15 அடி . ஒரு திமிங்கலத்தின் நீளம் 30 அடிதான் .
🌼 10 லட்சம் கோடி இணைப்பு முடிச்சுகள் நம் மூளையில் உள்ளன. இது, நம் உடம்பில் உள்ள மொத்த செல்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.
🍒 உலகில் 20 லட்சம் பேர் மூளை தொடர்பான வலிப்பு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
🌻 25 வாட் அளவு மின்சார சக்தி உள்ளது.
🌻 மூளையின் மேற்பரப்பு தடிமன் 4 மில்லி மீட்டர்.
🍂 8600 கோடி நியூரான்கள் மூளையில் உள்ளன.
🌹 மணிக்கு 220 மைல்கள் ... மூளையில் மின்சக்தியின் தூண்டல் வேகம்.
🍈 மூளைப் பரப்பைப் பிரித்து வைத்தால் அதன் பரப்பளவு 2500 சதுர செண்டிமீட்டர் .
🌰 மூளை நரம்பு நுண்குழாய்களின் நீளம் 400 மைல்கள்.
☕ 40 லட்சம் பேர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
🍇 நமக்கு கிடைக்கும் ஆக்சிஜனில் 20 சதவிகிதம் மூளைக்குத் தேவைப்படுகிறது.