மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 4 May 2019

பேராசைப்படாதே..TAKE AS MUCH AS YOU CAN HOLD..!

TAKE AS MUCH AS YOU CAN HOLD..!

       Once a boy found a jar lying by the way-side. It had a narrow-neck and was full of peanuts. Saliva began to come from the mouth of the boy when he saw peanut. He picked up the peanut as much as he could to get out of the jar with his hand. But when he took out his hand, he could not take it. So he started crying.

      He was looking at the boy from a distance. He came to the boy and said, ′Don′t be greedy. If you take less than half the peanuts this time, you can take out your hands. When you take a second time, you can get the necessary peanuts′.

     After the boy realized his mistake, the boy acted as the he said. He thanked the man and went away.

    ஒருமுறை சிறுவன் ஒருவன் சாலையின் ஓரத்தில் ஒரு ஜாடி இருப்பதை பார்த்தான். அது ஒரு குறுகிய கழுத்தை கொண்டிருந்தது மற்றும் அதில் வேர்க்கடலை நிறைந்திருந்தது. 

    வேர்க்கடலையைப் பார்த்தபோது சிறுவனின் வாயிலிருந்து உமிழ்நீர் வர ஆரம்பித்தது. அவன் ஜாடிக்குள் கையை விட்டு அவன் கையால் எவ்வளவு வேர்க்கடலையை எடுக்க முடியுமோ அவ்வளவு வேர்க்கடலையை எடுத்தான். ஆனால் அவன் கையை வெளியே எடுத்தபோது, அவனால் எடுக்க முடியவில்லை. எனவே, அவன் அழத் தொடங்கினான்.

     ஒருவர் தூரத்தில் இருந்து அந்த சிறுவனைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் சிறுவனிடம் வந்து, 'பேராசை கொள்ளாதே, நீ இந்த முறை குறைந்த அளவு வேர்க்கடலைகளை எடுத்தால் உன் கைகளை வெளியே எடுத்து விடலாம். நீ இரண்டாவது முறை எடுக்கும்போது உனக்கு தேவையான வேர்க்கடலைகள் கிடைத்து விடும்" என்று கூறினார்.

      சிறுவன் தனது தவறை உணர்ந்த பிறகு, அவர் கூறியபடி நடந்து கொண்டான். சிறுவன் அந்த மனிதருக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

Pages