Old Man And His Son!!
An old man lived alone in a city. He wanted to spade his potato garden, but it was very hard work. His only son, who would have helped him, was in prison and he couldn′t afford an attorney to get him out. The old man wrote a letter to his son and mentioned his situation:
Dear Son,
I am feeling pretty bad because it looks like I won′t be able to plant my potato garden this year. I′m just getting too old to be digging up a garden plot. If you were here, all my troubles would be over. I know you would dig the plot for me, if you weren′t in prison.
Shortly, the old man received this telegram: For heaven′s sake, Dad, don′t dig up the garden!! That′s where I buried the GUNS!!
At 4 a.m. the next morning, a dozen FBI agents and local police officers showed up and dug up the entire garden without finding any guns.
Confused, the old man wrote another note to his son telling him what happened and asked him what to do next.
His son′s reply was: Go ahead and plant your potatoes, Dad. It′s the best I could do for you, from here.
Moral: No Matter where you are in the World, If you have decided to do something deep from your heart, you can do it.
ஒரு வயதான மனிதன் தனியாக ஒரு நகரத்தில் வாழ்ந்து வந்தார். அவர் தனது தோட்டத்தில் உருளைக்கிழங்கை பயிரிட நினைத்தார், ஆனால் அது மிகவும் கடினமான வேலை. அவருக்கு உதவிய ஒரே ஒரு மகனோ சிறையில் இருந்தான். அவனை வெளியே கொண்டு வர வழக்கறிஞருக்கு கொடுக்க போதுமான பணம் அவரிடம் இல்லை. வயதான மனிதன் தன் மகனுக்கு அவரது நிலைமையை குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதினார் அதில்,
அன்பு மகனே,
நான் இந்த ஆண்டு நம்முடைய தோட்டத்தில் உருளைக்கிழங்கை பயிரிட முடியாது போல் தெரிகிறது. தோட்டத்தை சீர் செய்ய முடியாத அளவிற்கு எனக்கு வயதாகிவிட்டது. நீ இங்கே இருந்திருந்தால், என் பிரச்சனைகள் எல்லாம் முடிந்து விடும். நீ அங்கு இல்லையென்றால், எனக்காக இந்த தோட்டத்தை சீர் செய்து விடுவாய் என்று எனக்குத் தெரியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
விரைவில், வயதான மனிதருக்கு ஒரு கடிதம் வந்தது அதில் 'அப்பா தோட்டத்தை நீங்கள் தோண்டி சீர் செய்ய வேண்டாம்! நான் அங்கே துப்பாக்கியை மரைத்து வைத்துள்ளேன்." என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது.
காலை 4 மணியளவில், காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியை கண்டுபிடிக்க முழு தோட்டத்தையும் தோண்டி எடுத்தனர். வயதான மனிதருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, மிகவும் குழப்பமடைந்து தன் மகனுக்கு 'என்னவாயிற்று? அடுத்த என்ன செய்ய வேண்டும்" என்று கடிதம் எழுதியிருந்தார்.
சில நாட்களுக்கு பின்னர் அவரது மகனிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் 'அப்பா, நீங்கள் விரும்பியபடியே தோட்டத்தை சீர் செய்ய என்னால் முடிந்த உதவியை நான் செய்து விட்டேன், இப்போது தோட்டத்தில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உருளைக்கிழங்கை பயிரிடுங்கள். இதை மட்டும் தான் என்னால் உங்களுக்கு செய்ய முடிந்தது" என்று பதிலளித்திருந்தான்.
நீதி : உலகில் நீங்கள் எந்த இடத்திலும் இருக்கலாம், எதாவது ஒன்றை செய்ய முடிவு செய்திருந்தால், அதை கண்டிப்பாக உங்களால் செய்து முடிக்க முடியும்.