மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 4 April 2020

றெக்கை சிறார் இதழ்கள் pdf வடிவில் ...



வணக்கம்.

             சிறுவர்கள் தங்களது வீட்டுக்குள் இருந்தபடி, ஸ்மார்ட்ஃபோன் - கணினி வழியாக வாசிப்பு மூலம் தங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக்கிக்கொள்ள, இதுவரை வெளியான றெக்கை இதழ்களை கட்டணமின்றி பிடிஎஃப் வடிவில் வழங்குவதில் மகிழ்கிறோம். உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும், உங்களுக்குத் தெரிந்த பிள்ளைகளுக்கும் பகிர்ந்து உதவலாம்.

- அன்புடன், 'றெக்கை' ஆசிரியர் குழு.

மாதங்களின்மீது கிளிக் செய்யவும் ..........















🍑🍎🍎🍎
நன்றி 🍑🍑🍑🍑

Pages