மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 27 November 2020

play and learn english



விளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணம் கற்க...

ஆன்லைனில் நிறைய வெப்சைட்டுகள் உள்ளன.

அவற்றில் ஒரு வெப்சைட் இங்கே உங்களுக்காக ...

        கீழே கொடுக்கப்பட்ட லிங்கைப் பயன்படுத்தி கற்கலாம். படங்களை அவற்றின் பெயருடன் இணைத்தல், சொல்லும் உணவின் பெயரை சரியாகத் தெரிவு செய்தல், காலநிலை படங்களை பொருத்துதல் , படம் பார்த்து எழுத்துக்கள் தெரிவு செய்தல், ஆங்கிலத்தில் வாக்கியங்களை உருவாக்குதல், நேரம் கூறுதல் .... என பல தலைப்புகளில் விளையாட்டுகள் உள்ளன.


        பள்ளி மாணவர்கள் எளிதாக விளையாட்டு முறையில் ஆங்கிலம் கற்கலாம்.

பயனுள்ள விஷயங்களைத் தெரிந்துகொள்வோம். 

1. Click URL link  given below.

2. Read the instructions on the website below every topic.

3. Click start to play the game.

4. https://www.gamestolearnenglish.com/ 


வீட்டில் பெற்றோர் உதவியுடன் மாணவர்கள் முயற்சி செய்யுங்களேன்...

        எப்போதும் செல்பேசியில் தேவையில்லாததை  நோண்டுவதைவிட , இப்படி பயனுள்ள விஷயங்களில் நேரத்தை செலவிடலாம்.


--ஆலமரவிழுதுகள்.நெட் 

Pages