மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 1 August 2021

டக்டக் என்பதன் பொருள் ? தெரியுமா...

 


அடைமொழிகள்

1. இந்தியாவின் நுழைவு வாயில் - மும்பை

2. அரபிக்கடலின் அரசி - கொச்சின்.

3. இந்தியாவின் நறுமணத் தோட்டம் - கேரளா.

4. ரோஸ் (பிங்க்) நகரம் - ஜெய்ப்பூர்.

5. இந்தியாவின் விளையாட்டு மைதானம் - காஷ்மீர்.

6. இந்தியாவின் அரண்மனை நகரம் - கொல்கத்தா.

7. ஐந்து நதிகளின் பூமி - பஞ்சாப்.

8. இந்தியாவின் பொற்கோவில் நகரம் - அமிர்தசரஸ்.

9. சீனாவின் துயரம் - ஹவாங்கோ ஆறு.

10. உதயசூரியனின் பூமி - ஜப்பான்.

11. முத்துக்களின் தீவு - பஹ்ரைன்.

12. வங்காளத்தின் துயரம் - தாமோதர் ஆறு.

13. தடைசெய்யப்பட்ட நகரம் - லாசா (திபெத்)

14. பொன்தோல் போர்த்திய பூமி - ஆஸ்திரேலியா.

15. வெள்ளை யானை பூமி - தாய்லாந்து.

16. கேக்குகளின் பூமி - ஸ்காட்லாந்து.

17. தங்கவாசல் சுரங்கம் - சான்பிரான்சிஸ்கோ.

18. ஐரோப்பாவின் நோயாளி - துருக்கி.

19. தெற்கின் பிரிட்டன் - நியூசிலாந்து.

20. உலகத்தின் கூரை - பாமீர்.

21. உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா.

22. கிரானைட் நகரம் - அபர்டீன்.

23. கனவு கோபுர முனைகளின் நகரம் - ஆக்ஸ்போர்டு.


24. நதியே இல்லாத நாடு - ஈரான்.

25. உலகில் அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடு - இந்தியா.

26. காந்தியடிகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை - ராம்.

27. செல்லோ டேப்பைக் கண்டுபிடித்தவர் - ரிச்சர்டு ட்ரு

28. பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தை - நெப்போலியன்.

29. நன்றி என்பதைக் குறிக்கும் டேனிஷ் மொழி வார்த்தை - டக்டக்

30. உலகிலேயே மிகப்பெரிய தொங்குபாலம் உள்ள இடம் - ஜப்பான்.

Pages