மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 17 August 2021

அரக்குப் பூச்சியிலிருந்துதான் வண்ணக்கலவையா?



 இந்தியாவிலும் தாய்லாந்திலும் நெயில் பாலிஷ்க்காகவும், உணவுகளில் வண்ணக் கலவைக்காகவும் அதிகளவில் பூச்சி வளர்க்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாக உள்ளதா?


 அந்த பூச்சிகளின் பெயர் லாக் மற்றும் கொச்சினால்


      லாக் என்றால் அரக்கு என்று பொருள். லாக் பூச்சிகள் லாக் எனப்படும் ஒருவகை பொருளை உருவாக்குகின்றன.  அவை பிசினாகவும் செயல்படுகின்றன.


       மரத்தில் செய்யப்பட்ட பொருட்களின் மேல் பூசுவதற்கும், நெயில் பாலிஷ் மற்றும் உணவுகளில் வண்ணம் கலப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.


       இந்த பூச்சிகள் வளர்வதற்குக் கறைந்தளவு மட்டும் இடத்தையும், உணவுக்காகத் தானியங்களையும், புழுக்களையும் எடுத்துக் கொள்கின்றன. அரக்குப் பூச்சிள் குறைந்த நோய் அபாயத்தைக் கொண்டுள்ளன. வேகமாக வளர்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. இப்புச்சிகள் குறைவான கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை ஏற்படுத்துகின்றன.  சிறந்த ஊட்டச்சத்து செயல்திறனை வழங்குகின்றன.


Pages