மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 25 August 2021

வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி?How to book a vaccine through WhatsApp?




வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி?


- 9013151515 எனும் மொபைல் நம்பரை போனில் mygov corona helpdesk என்ற பெயரில் சேமிக்க வேண்டும்.


- வாட்ஸ்அப் செயலியில் mygov corona helpdesk என தேட வேண்டும்.


- பின் 'Book Slot' என குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.


- இனி மொபைல் எண்ணிற்கு ஆறு இலக்க ஒ.டி.பி. அனுப்பப்படும். இந்த ஒ.டி.பி.-யை சாட்டில் அனுப்ப வேண்டும்.


- உங்கள் மொபைல் நம்பரில் பலருக்கு ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தால், யாருக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என பெயரை தேர்வு செய்யவும்.


- உங்களுக்கு தேவையான தேதி, நேரம், இடம் மற்றும் தடுப்பூசி விவரங்களை தேர்வு செய்ய வேண்டும்.


- முன்பதிவை சாட் பாட் உறுதிப்படுத்தும்.

How to book a vaccine through WhatsApp?


- Mobile number 9013151515 should be saved on the phone as mygov corona helpdesk.


- Search for mygov corona helpdesk in WhatsApp processor.


- Then send the SMS as 'Book Slot'.


- No more six digit OTP for mobile number. Will be sent. This OTP should be sent to Chat.


- If you have already booked multiple people on your mobile number, choose the name for whom you want to book.


- You need to select the date, time, place and vaccine details you need.


- Booking will be confirmed by Chatbot.

Pages