மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday 2 September 2021

நெற்றியில் குங்குமம் வைப்பதனால் கிடைக்கும் நன்மைகள்...


          கோவில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டு கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைக்க கூடாது. வீட்டில் யாராவது ஒருவரை வலது உள்ளங்கையில் சிறிதளவு போட சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.


நெற்றியில் குங்குமம் வைப்பதனால் கிடைக்கும் நன்மைகள் :


       குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.


       ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் வைப்பது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.


      கட்டை விரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவை கொடுக்கும்.

   குருவிரல் எனப்படும் ஆள்காட்டி விரலால் குங்குமத்தை வைத்துக்கொள்வது நிர்வாகத் திறன் மற்றும் ஆளுமை திறனை ஊக்குவிக்கும்.


     சனிவிரல் எனப்படும் நடுவிரலில் குங்குமம் இட்டு கொள்வது தீர்க்காயுளைக் கொடுக்கும். மோதிர விரலால் குங்குமம் தரிப்பது துணிவு, நேர்மையுடன் செயல்படும் பண்பைத் தரும்.

        In temples or at home, take saffron ( kumkum ) and put it in the left hand and do not touch it with the right finger. Ask someone at home to put a little on the right palm, bend the ring finger of the right hand and place the saffron on the forehead.


Benefits of putting saffron (kumkum) on the forehead:


       Saffron evokes healthy memories. It is difficult to charm anyone who wears saffron.


       Placing saffron will increase self-confidence as men combine both eyebrows.


      Applying saffron with the thumb will give you a lot of courage.

   Holding saffron with the index finger, also known as the thumb, promotes managerial and personality skills.


     Applying saffron on the middle finger, also known as the thumb, will give the solution. Applying saffron with the ring finger gives the characteristic of acting boldly and honestly.


Pages