மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 7 September 2021

அன்னாசிப் பழத்தின் நன்மைகள் ...

    அன்னாசி பழரசம் குடலில் ஏற்படும் வாயுவை கண்டித்து ஜீரணசக்தியை அளிக்கும். குடலில் நீங்க மெல்லிய சரும வளர்ச்சியை கரைக்கிறது. சுவாசக் குழாயை தடை செய்யும் டிப்திரியா என்னும் சதை அழற்சி வியாதியை ஒழித்து , வீக்கத்தை குறைக்கிறது.


    டைபாய்டு புழுக்கள் உற்பத்தியை ஒழிக்கிறது . அன்னாசி பழத்தில் வைட்டமின் A ,B ,C ,D போன்ற சத்துக்கள் உள்ளது. உடலில் ஏற்படும் தொற்று வியாதிகளை குணப்படுத்தும். தொண்டை அழற்ச்சியை குணப்படுத்துகிறது.


    பழங்களில் அன்னாசிபழத்தில் தாதுப்பொருட்கள் கால்சியம்,செம்பு, இரும்பு, கந்தகம் போன்ற சகல சத்துக்களும் இணைக்க தன்மையை உண்டாக்கும் அமில சத்துக்களும் உள்ளது. இது வாயில் உண்டாகும் புழுக்களை அழிக்கும். ரத்தத்திலுள்ள கழிவுகளை நீக்கி சிறுநீரகம் நன்கு செயல்பட உதவுகிறது.


        Pineapple juice condemns gas in the intestines and provides digestion. Dissolves the thin skin growth you have in the gut. Eliminates the inflammatory disease called diphtheria, which obstructs the airways and reduces inflammation.

    Eliminates the production of typhoid worms. Pineapple contains vitamins A, B, C and D. Cure infectious diseases in the body. Cures sore throat.

    Fruits Pineapple contains minerals such as calcium, copper, iron, sulfur and all the other nutrients that make it acidic. This will kill the worms in the mouth. Helps the kidneys to function well by removing wastes from the blood.

Pages