மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்
விளக்கம்:
மாங்காய் என்பது மாங்காய் ஊறுகாய் ஆகும். மாங்காய் ஊறுகாய் ஜீரண சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது. பசியைத் தூண்டும். எனவே மாங்காய் ஊறுகாயை உணவில் சேர்த்து உண்டால் நல்லது என்பதே இந்த பழமொழியின் பொருள். இயற்கையாகவே மாங்காய் ஊறுகாய் அனைவருக்கும் பிடிக்கும். சாப்பாடும் அதிகம் உண்ணத் தூண்டும்.
In English:
Mango feeds on non-maternal food
Description:
Mango is a mango pickle. Mango pickle has the ability to increase digestive power. Stimulates appetite. So the meaning of this proverb is that it is better to include mango pickle in the diet. Naturally everyone likes mango pickles. Eating too much will stimulate eating.