மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 10 September 2021

தமிழ் மற்றும் ஆங்கில பழமொழிகள் English proverbs

 


1. FAILURES ARE STEPPING STONES TO SUCCESS. 

    தோல்வியே வெற்றிக்கு முதல்படி

2. FAITH IS THE FORCE OF LIFE.

    நம்பிக்கையே வாழ்க்கையின் உந்து சக்தி.


3. FAMILIARITY BREEDS CONTEMPT.

    பழக பழக பாலும் புளிக்கும்.

4. FEED BY MEASURE AND DEFY THE PHYSICIAN. 

    வைத்தியனுக்கு கொடுப்பதைவிட வணிகனுக்குக் கொடு.

5. Every man is mad on some point.

   சில விசயங்களில் எல்லா மனிதர்களும் முட்டாள்களே.

6. Every pleasure has a pain.

    எல்லா இன்பத்துக்கும் பின் ஒரு துன்பம் உண்டு.

7. DELAY IS DANGEROUS. 

    தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும்.

8. DISTANCE LENDS ENCHANTMENT TO THE VIEW.

      இக்கரைக்கு அக்கரை பச்சை.

9. HUMILITY  OFTEN GAINS MORE THAN PRIDE.

    அடக்கம் ஆயிரம் பொன் தரும்.

10. HUNGER BREAKS STONE WALLS.

    பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.

11. HUNGER IS THE BEST SOURCE.

    பசி ருசி அறியாது.

12. LAUGH AWAY YOUR FEARS.

     இடுக்கண் வருங்கால் நகுக.

13.  LEAST SIDED, SOONER MENDED.

     யாகாவாராயினும் நாகாக்க.

14. DON'T LOCK THE STABLE DOOR WHEN THE HORSE IS GONE.

   கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் தேவையா?

15. LOVE WELL, WHIP WELL.

    அடிக்கிற கைதான் அணைக்கும்.

16. AS YOU SOW, SO YOU REAP.

    திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

17. ONE GOOD TURN DESERVES ANOTHER. 

   உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

18. A DRAWING MAN WILL CATCH AT A STRAW.

   நீரில் மூழ்கியவனுக்கு துரும்பும் தெப்பமாகும்.

19. ALL THIS FAIR IN LOVE AND WAR.

   ஆபத்திற்கு பாவமில்லை.

20. ALL WORK AND NO PLAY MAKES JACK A DULL BOY.

   ஓய்வில்லாத உழைப்பு, உப்பில்லாத உணவு.

21. PLUCK NOT WHERE YOU NEVER PLANTED.

    பிறர் ஊடைமைக்கு ஆசைப்படாதே.

22. ONE MAN'S MEAT IS ANOTHER MEN'S POISON.

    ஓர் ஊர்ப் பேச்சு, ஓர் ஊருக்கு ஏச்சு.

23. A LITTLE STRING WILL TIE A LITTLE BIRD.

   சிறு துரும்பும் பல்குத்த உதவும்.

24. A SINGLE SWALLOW CANNOT MAKE A SUMMER.

    தனிமரம் தோப்பாகாது.

25. STRIKE HARD WHILE THE IRON IS HOT.

   அலை மோதும்போதே தலை மூழ்கு.

26. COURTESY COSTS NOTHING. 

     நாகரிகமாக நடக்க பணம் செலவில்லை.

27. BETTER LATER THAN NEVER.

    காலம் தாழ்த்தினாலும் கருமம் முடி.

28. WHEN GOD CLOSES ONE DOOR, HE OPENS ANOTHER. 

    இந்த இடம் இல்லாவிட்டால் இன்னொரு சந்தை மடம்.

29. WORK WHILE YOUR WORK, PLAY WHILE YOU PLAY.

   காலத்தே பயிர் செய்

30. THE OLD FOX IS CAUGHT AT LAST.

   பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.


31. THE BEST THINGS ARE HARD TO COME BY.

     மிகச்சிறந்தவை கடின உழைப்பாலேயே வரும்.

32. BEHIND AN ABLEMAN THERE ARE ALWAYS OTHER ABLE  MAN.

    ஒரு வித்தகனுக்குப் பின்னால் ஓராயிரம் வித்தகர்கள்.

33. A DRUNKARDS WORDS ARE GONE BY THE NEXT DAWN.

    குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு.

34. THE MILLS OF GOD GRIND SLOWLY .

     தெய்வம் நின்று கொல்லும்.

35. THE PATIENT WILL RULE THE WORLD.

    பொறுத்தார் பூமி ஆள்வார்.

36. TELL THE DEFECT TO GET MORE QUANTITY.

    குறையைச் சொல்லி நிறைய அள.

37. HE WHO HAS AN ART IS EVERYWHERE A PART.

   கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

38. A HASTY MAN NEVER WANTS WOE.

   ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

39.  FIRST DESERVE THEN DESIRE.

    முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா?

40. LET EVERY MAN PRAISE THE BRIDGE HE GOES EVER.

   உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

41. TIME IS GOLD.

     காலம் பொன் போன்றது.

42. HERE AND SEE MORE BUT SAY NOTHING.

    நிறைய கேள், பார் ஆனால் எதுவுமே பேசாதே.

43. HE THAT CONVERSES NOT KNOWS NOTHING.

    மற்றவர்களூடன் உரையாடாதவன் அறிவு பெறமாட்டான்.

44. HE WILL MAKE ROPES OF SAND.

    மணலில் கயிறு திரிக்காதே.

45. IT IS EASIER TO PULL DOWN THAN BUILD.

      அடுக்குகிற அருமை, உடைக்கிற நாய்க்குத் தெரியுமா?

46. IF A CRAB GETS FAT, IT WILL NOT STAY IN THE HOLE.

      நண்டு கொழுத்தால் வளையில் தங்காது.

47. LEARN TO SAY BEFORE YOU SING.

     கை ஊன்றித்தான் கரணம் போட வேண்டும்.

     


Pages