பூத் சிலிப் எனப்படும் ஓட்டுச்சாவடி சீட்டு வைத்திருப்போரும், இல்லாதவர்களும் வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்து வாக்களிக்கலாம்.
அடையாள அட்டை இல்லாதவர்கள்....
ஆதார் அட்டை,
தேசிய ஊரக வேலை திட்ட அட்டை,
வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கு புத்தகங்கள்,
தொழிலாளர் நல அமைச்சகத்தின் மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் கார்டு,
ஓட்டுனர் உரிமம்,
பான் கார்டு,
பாஸ்போர்ட்.
ஓய்வூதிய ஆவணம்,
மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அடையாள அட்டை,
எம்.பி., எம்.எல்.ஏ., அடையாள அட்டை
ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Those who have and those who do not have a booth slip called Booth Slip can show their voter ID card and cast their vote.
Those who do not have an identity card ....
Aadhar card,
National Rural Work Plan Card,
Bank or post office account books,
Ministry of Labor Welfare Medical Insurance Smart Card,
Driving license,
pan card,
Passport.
Pension document,
Federal, State Government and Public Sector Identity Card,
MP, MLA, ID card
It has been reported that you can vote by showing any of the.