ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் ஒரு நபர் தனது வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு ஏரியைச் சுற்றி தனது நாயுடன் நடந்து செல்வார். வாரந்தோறும் செல்லும் போது, ஒரு வயதான பெண்மணி தண்ணீரின் ஓரத்தில் ஒரு சிறிய உலோகக் கூண்டுடன் அதே இடத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார்.
இறுதியாக, அவர் ஒரு நாள் அந்தப் பெண்ணை அணுகினார். கூண்டு உண்மையில் சிறியதாக இருப்பதை அவர் கவனித்தார், அதில் மூன்று சிறிய ஆமைகள் இருந்தன. நான்காவது ஆமையை அவள் மடியில் வைத்து, கவனமாக ஒரு கடற்பாசியைக் கொண்டு ஆமையை துடைத்துக்கொண்டிருந்தாள்.
அவர் அந்த பெண்ணை வாழ்த்தி, 'நான் கேட்பதை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறி, ஒவ்வொரு வாரமும் இந்த ஆமைகளை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.
ஆமை மேல் ஓட்டில் உருவாகும் எந்தவொரு வகையான பாசியும் அல்லது கறையும் வெப்பத்தை உறிஞ்சும் திறனைக் குறைக்கிறது மற்றும் ஆமையின் நீச்சலையும் குறைப்பதால், தான் ஆமையின் மேல் ஓடுகளை சுத்தம் செய்கிறேன் என்று புன்னகைத்து கூறினாள். இது ஆமையின் மேல் ஓட்டை சிதைத்து காலப்போக்கில் பலவீனப்படுத்தவும் கூடும் என்றாள்.
அவர் அந்த பெண் செய்யும் வேலையால் ஈர்க்கப்பட்டார் 'ஆமைகளுக்கு உதவ நானும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் இதைச் செய்கிறேன்" என்று அவர் சொன்னார்.
நீதி : உலகிற்கு நீங்கள் ஒரு நபராக இருக்கலாம், ஆனால் ஒரு நபருக்கு நீங்கள் உலகமாக கூட இருக்கலாம்.
Turtles..!!
There was once a man who walked with his dog every Sunday morning around a lake near his house. Week after week, he saw the same elderly woman sitting at the edge of the water with a small metal cage next to her.
Finally, he approached the woman one day. He noticed that the cage was actually small and she had three small turtles in it. In her lap, there was a fourth turtle that she was carefully wiping down with a sponge.
The man greeted her and said, "Don′t take my words mistakenly, what do you do with these turtles every week?"
She smiled and explained to him that she was cleaning their shells because any algae or scum that builds upon a turtle′s shell reduces its ability to absorb heat and slows down its swimming. It can also corrode their shell and weaken it over time.
The man was impressed by her work, "I also will do this every Sunday morning to help the turtles."
Moral : To the world you may be one person, but to one person you may be the world.