உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா?
விளக்கம் :
உண்ண உணவு தந்தவர்கள் வீட்டிலேயே திருடுவது மிகப்பெரிய தவறான செயலாகும். உணவு தந்த வீட்டுக்கு கேடு தரும் செயலை நினைக்காமல் இருக்க வேண்டும். அவர்கள் நம்மை நல்லவர்கள் என நம்பி போற்றி உணவு தந்தால் அவருக்கே கேடு செய்வது நம்பிக்கை துரோகமாகும். உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா? என்ற பழமொழி போல நன்றி மறக்க கூடாது.
Can I have a trouble home?
Description:
Stealing food from home is one of the biggest misdeeds. The act of feeding should not be thought of as damaging to the home. It is a betrayal of trust to harm Him if they feed us believing we are good. The meaning of this proverb is to realize that gratitude is not to be forgotten like the proverb that a house can be considered trouble.