பொங்கல், தீபாவளி மற்றும் புது வருடம் போன்ற சமயங்களில் நம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் வாழ்த்து அட்டைகள் மூலமாக பகிர்ந்து கொண்ட காலம் போய்விட்டது. தற்போது வாட்சப், டெலிகிராம், முகநூல், இன்ஸ்டாகிராம் என தகவல் தொழில்நுட்பம் எங்கோ சென்றுவிட்டது. இருந்தாலும் வாழ்த்து அட்டையில் கிடைத்த மகிழ்ச்சி இருப்பதில்லை.
வாழ்த்து அட்டைகள் கடைகளில் விற்கப்படும். ஒருசிலர் தாங்களே அட்டைகளில் செய்வார்கள். அதில் ஒரு தனி சுகம்... இப்போதுள்ள தலைமுறை மறந்த பொக்கிஷம் அது.
திருப்பத்தூர் மாவட்டம், பெரியவரிகம், அரசுப் பள்ளி மாணவர்கள் செய்த வாழ்த்து அட்டைகள் இங்கே..
G.சஞ்சீவன், வகுப்பு 4 | S.ஷாக்சி, வகுப்பு 3 | G. யாஷினி, வகுப்பு 3 |
P.பிரியதர்ஷினி, வகுப்பு 7 | Y.யூதிகா, வகுப்பு 3 | M. பிரவீன்குமார், வகுப்பு 5 |
S.பூர்ணிமா , வகுப்பு 7 | V.N.சித்தார்த்தன், வகுப்பு 4 | V.N.மைலவன், வகுப்பு 5 |
N.மோனிகா, வகுப்பு 5 | K. ரம்யா, வகுப்பு 5 | M. முரளிதரன், வகுப்பு 5 |
இன்னும் பல மாணவர்கள் வாழ்த்து அட்டைகள் செய்திருந்தனர். அனைவருக்கும் நம் வலைதளம் சார்பாக பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
www.alamaravizhuthugal.net